சினிமா

நடிகர் விஜயிடம் மட்டும் தான் அது இருக்கிறது!. ஓப்பனாக பேசிய பிரபல நடிகை!.

Summary:

நடிகர் விஜயிடம் மட்டும் தான் அது இருக்கிறது!. ஓப்பனாக பேசிய பிரபல நடிகை!.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்குதமிழகம் மட்டுமின்றி பல பகுதிகளிலும் ஏகப்பட்ட  ரசிகர் பட்டாளமே உள்ளது.

 தனது இயல்பான நடிப்பு, நடனம், சண்டை, சிரிப்பு என ஒவ்வொரு விஷயங்களையும் அழகாக செய்யும் விஜயை பிடிக்காதவர்கள் இல்லை எனலாம்.
 மேலும் சினிமா துறையில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராகவும், ரோல்மாடலாகவும் இருப்பவர் நடிகர் விஜய்.

மேலும் இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் கூட நடிக்காத கன்னட சினிமா நடிகை ஹர்ஷிகா விஜய்யை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் ரசிகர் ஒருவர் விஜய் பற்றி கேட்டதற்கு , மெர்சல் படத்தை ரசித்தேன், சர்க்கார் படத்திற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. உலகிலேயே மிக அழகான சிரிப்பை பெற்றவர் நடிகர் விஜய். மேலும் மிகவும் அழகான நபரும் விஜயே எனப் புகழ்ந்துள்ளார்.

 இதற்கு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement