வாவ்!! ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

வாவ்!! ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..


Erode magesh daughter photo

விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷின் மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுவருகிறார். தனது தனித்துவமான பேச்சு திறமையாலும், பேசும்போது கொடுக்கும் கவுண்டர்களாலும் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக உள்ளார் ஈரோடு மகேஷ்.

vijay tv

அதேநேரம் சின்னத்திரை, வெள்ளித்திரை என இவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஈரோடு மகேஷ் அவர்கள், சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அமிழ்தா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் ஈரோடு மகேஷ் தற்போது புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருடன், தனது மனைவி மற்றும் மகள் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

vijay tv