அடேங்கப்பா ! எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலக்ஷ்மியா இது.! வைரலாகும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தால் ஷாக்கான நெட்டிசன்கள்!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. பிரபல நடிகர் ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் படலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பபட்டு 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேறிய நிலையில் இறுதியில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள இலங்கை மற்றும் கேரளாவை சேர்ந்த மூன்று பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், யாருடைய மனதையும் காயப்படுத்த போவதில்லை என கூறி ஆர்யா எஸ்கேப் ஆனார். இதனால் போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.அதனைத்தொடர்ந்து ஆர்யாவிற்கு நடிகை சாயிஷா உடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் சீதாலட்சுமி. கேரளாவை சேர்ந்த இவர் நிகழ்ச்சியில் குடும்ப குத்து விளக்காக இருந்தார். மேலும் நிழச்சியில் இறுதி வரை சென்று ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளாததால் அவர் பெருமளவில் வருத்தப்பட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் செம பிஸியாக இருக்கும் அவர் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மிகவும் கவர்ச்சியாக வைரலாகும் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் சீதாலட்சுமியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.