சினிமா

போதைபொருள் கடத்தும் பிரபல நடிகை! வெளியான தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்.!

Summary:

Drug trafficking by famous actress

தமிழில் பூவே பூச்சூடவா, கேளடி கண்மணி, கல்யாணமாம் கல்யாணம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்  சாய் பிரியங்கா.  இவர் கிராமத்தில் ஒரு நாள், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், மெட்ரோ என்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நிகழும் ஹெராயின் என்ற விலை உயர்ந்த போதைபொருள் கடத்தலை அடிப்படையாக கொண்டு கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படம் தயாராகியுள்ளது.

   à®šà®¾à®¯à¯ பிரியங்கா க்கான பட முடிவு

இதில் சாய் பிரியங்கா போதைபொருள் கடத்தல் ராணியாக நடித்துள்ளார். கணவனுக்காக போதைகடத்தல் கும்பலில் சேரும் அவர் எப்படி திசை மாறுகிறார் என்பதே கதை. 

    à®šà®¾à®¯à¯ பிரியங்கா க்கான பட முடிவு

இந்த படத்தை சி.வி.குமார் இயக்கியுள்ளார். மேலும் இதில் இயக்குனர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், விஷ்வா ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். மேலும்   ஆடுகளம் நரேன், பி.எல்.தேனப்பன் என பலர் நடிக்கிறார்கள்.


Advertisement