சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிட போவது யார் தெரியுமா? சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Summary:

Do you know who the actor GVPrakash is going to release the film's teaser? Sleeping information just before ...!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் என்பவரும் ஒருவர். இவர் தமிழில் பல வெற்றி படங்களை நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஒரு மிக பெரிய வெற்றியை தந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் உருவாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் அவரது நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. 

அதிலும் குறிப்பாக அடங்காதே, 100% காதல் மற்றும் சர்வம் தாளமயம், ஜெயில் என அவரது நடிப்பில் உருவான படங்கள் தற்போது வரிசைகட்டி வெளிவர நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அடங்காதே படத்தின் ட்ரைலர் ஏற்கனவே ரிலீஸ் செய்ய பட்டது.

அந்த படத்தின் ட்ரைலர் மக்களிடம் ஒரு மிக பெரிய நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து இயக்குனர் சுரேஷ் குமார் இயக்கத்தில் உருவான இந்த 100% காதல் என்னும் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப் போவதாக கூறியுள்ளனர். 

மேலும் இந்த படத்தின்  டீசரை  நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட உள்ளார்.  


Advertisement