சினிமா

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நேரடியாக பைனலுக்கு செல்பவர் யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்...!

Summary:

Do you know who is going to pinball directly on the Bigg Boss season 2? Shocking information released ...!

தற்போது மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 2. இந்த சூழ்நிலையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையான போட்டியாளர்களே இருந்து வந்தனர்.

அதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 1- ல் இருந்த பழைய குறிப்பிட்ட சில போட்டியாளர்களையே சீசன் 2 வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அந்த சூழ்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் நமது பிக்பாஸ் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார். அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக தங்களது டாஸ்க்குகளை முடித்து வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக பிக்பாஸ் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க முடிவு செய்துள்ளார். அந்த போட்டியில் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனலுக்கு செல்வார்கள் என்று பிக்பாஸ் கூறியுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொள்ள அனைவரும் தயாரானார்கள்.

அந்த போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இடையில் வந்த நடிகை விஜயலக்சுமி தண்ணீரை சிந்தி விட்டார். மீதி இன்னும் நடிகை யாஷிகாவும், நடிகை ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர் மற்ற அனைவரும் போட்டியில் இருந்து வெளியேறினர். 

இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லாரும் கட்டிப்பிடிப்பது போல் சில காட்சிகள் காட்டுகின்றனர், மேலும் யாஸிக்காவை மயங்கி விழுவதாக சில காட்சிகள் காட்டினார். அதனால் நடிகை ஜனனி தான் பைனல் செல்வார் என கூறப்படுகின்றது.


Advertisement