தாலியில் ஈரம் கூட காயவில்லை..! புது மனைவியுடன் பைக்கில் அசுர வேகம்..! திடீரென குறுக்கே வந்த நாய்..! நொடியில் சடலமான திரைப்பட இயக்குனர்!

தாலியில் ஈரம் கூட காயவில்லை..! புது மனைவியுடன் பைக்கில் அசுர வேகம்..! திடீரென குறுக்கே வந்த நாய்..! நொடியில் சடலமான திரைப்பட இயக்குனர்!


director-vivek-aryan-dead-news

மலையாள திரை உலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப்புடன் இணைந்து பணி புரிந்தவர் இயக்குனர் விவேக் ஆரியன். சமீபாத்தில் இவர் இயக்கிய ஓர்மையில் ஒரு சிஸ்ரம் என்ற படம் வெளியாகி ஹிட் அடித்தது.

அதனை அடுத்து இவருக்கும், அமிர்தா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தனது புது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது நாய் ஓன்று குறுக்கே வந்ததில் வண்டியை திருப்பியுள்ளார் இயக்குனர் விவேக் ஆர்யன். இதில் நிலை தடுமாறி கணவன் - மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

dead

இதில் விவேக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் நேற்று உயிர் இழந்தார். திருமணம் முடிந்து சில காலங்களிலையே விவேக் உயிர் இழந்தது அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.