வாவ்!! முடிந்தது இயக்குனர் சங்கரின் மகள் திருமணம்!! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..

வாவ்!! முடிந்தது இயக்குனர் சங்கரின் மகள் திருமணம்!! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..



Director Shankar daughter wedding photos

இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் இன்று சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்தியளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

shankar

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், புதுமண தம்பதிகள் முதல்வரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் சங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வீடியோ மற்றும் அழகிய ஜோடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

shankar