தமிழகத்தில் தர்பார் படம் முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

தமிழகத்தில் தர்பார் படம் முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?


dharpar-movie

பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.   மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

மேலும் லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மேலும் இப்படம் இதுவரை மட்டும் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

Darpar

இந்நிலையில் தர்பார் படம் நேற்று தமிழகத்தில் மட்டும் 17 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.