சினிமா

குடும்ப குத்துவிளக்காக இருந்த ராஜாராணி நடிகையா இது.! இப்படி மாறிவிட்டாரே!! வைரலாகும் மோசமான ஹாட் புகைப்படங்கள்!!

Summary:

dhanya balakrishnan glamour photo viral

தமிழில் குறும்படங்களில் நடித்துவந்ததன் மூலம்  பிரபலமானவர் தான்யா பாலகிருஷ்ணன். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் களமிறங்கிய அவர் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்தார். அதன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி ராஜா ராணி போன்ற படங்களில் மிகவும் கலகலப்பாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

 இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்த அவருக்கு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் நடிகை தன்யா திரைப்படங்களைத் தொடர்ந்து வாட்ஸ்அப் வேலைக்காரி என்ற வெப் சீரியலிலும் நடித்து வருகிறார்.

dhanya balakrishna  க்கான பட முடிவு

 இந்நிலையில் அவரது மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தற்போது  வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் குடும்ப பாங்காக நடித்த தான்யாவா இது இப்படி மாறி விட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement