நடிகைகளை மிஞ்சிய போஸ்..! ஹீரோயின்கள் போல் அசத்தும் நடிகர் தனுஷின் மனைவி..! வைரல் புகைப்படங்கள்.!

நடிகைகளை மிஞ்சிய போஸ்..! ஹீரோயின்கள் போல் அசத்தும் நடிகர் தனுஷின் மனைவி..! வைரல் புகைப்படங்கள்.!



dhanush-wife-yoga-photos

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் திரைப்பயணத்தில் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது என்றே கூறலாம்.

நடிகர் என்பதையும் தாண்டி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமையுடன் திகழ்த்துவருகிறார் தனுஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

Dhanush

இந்நிலையில், தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என செட்டிலாகிவிட்ட ஐஸ்வர்யா சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். தனது புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார்.

அந்தவகையில் தான் யோகா செய்யும் சில புகைப்படங்கலை வெளியிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. அதில் அவர் பாலிவுட் நடிகைகளை விட அழகாக இருக்கிறார். இதைப் பார்ப்பவர்கள் சினிமா நடிகைகளையே மிஞ்சிட்டீங்களே எனவும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

Dhanush

Dhanush