தமிழகம் சினிமா

இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்..!! பட்டியலில் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

Summary:

இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்..!! பட்டியலில் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த செய்திதான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார் தனுஷ். 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். எந்த ஒரு கிசு கிசுவும் இல்லாமல், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த காலத்தில் தனுஷ் தன்னுடன் நடித்த பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தில் தனுஷ் நடித்தபோது அந்த படத்தின் நாயகியுடன் தனுஷ் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் தனி வீட்டில் வசித்துவருவதாகவும் அப்போது பேசப்பட்டது.

அதன்பிறகு VIP படத்தில் நடித்தபோது அந்த படத்தின் நாயகியகை தனுஷ் காதலிப்பதாக கூறப்பட்டது, அதேநேரம் அந்த படத்தின் நாயகி சில மாதங்களில் தனது கணவரை விவாகரத்து செய்தது மேலும் சர்ச்சையாகி, அதற்கு காரணம் தனுஷ்தான் என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகை ஒருவருடன் தனுஷ் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மேலும் சர்ச்சையானது . இப்படி பல சர்ச்சைகள் அவர் மீது இருக்க, சமீபத்தில் விவாகரத்து செய்த சமத்து நடிகையுடனும் தனுஷ் தொடர்பில் இருப்பதாகவும், சமத்து நடிகை விவாகரத்து செய்ய இவர்தான் காரணம் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.

இப்படி பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இது எல்லாம் அவருக்கு புதிது இல்லை என்றாலும், இந்த முறை விவாகரத்து வரை செல்ல என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை என புலம்பிவருகின்றனர் ரசிகர்கள்.


Advertisement