போதும்டா விட்டுருங்கடா என்று கதறிய தொகுப்பாளினி டிடி - வைரலாகும் வீடியோ!

போதும்டா விட்டுருங்கடா என்று கதறிய தொகுப்பாளினி டிடி - வைரலாகும் வீடியோ!


DD realise one video

விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி டி டி என்ற திவ்ய தர்ஷினி. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு தொகுப்பாளினி இவர். கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார் டிடி.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், விருது விழாக்கள், போட்டியில் நடுவர், ஒருசில சினிமாக்களில் முக்கிய வேடம் என அசத்தியுள்ளார் டி டி. அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார். இவர் தற்போது என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் டி ஜே டிடி புகழ்வது போன்ற பாடலை போடுகிறார். உடனே கேமரா மேனும் கேமராவை அவர் அருகில் கொண்டு வருகிறார். உடனே டிடியும் ஏம்பா இப்படி பண்றீங்க என்று வெட்கப்படுகிறார். 

View this post on Instagram

One thing I believe in is TeamWork... esp in television to present a show it takes a lot of ppl ... n I believe they are my extended family.. v r one big set of brothers n sisters who look out for each other n inspire each other to work hard.. as a big sister I care for each one of them n protect them bt small small things they do for u is where u find real love ... so one day inbetween shots as I was sitting in my chair , they decide to dedicate songs for me on d floor n cheer me as u may not know we hav longgggg 20 hours schedule most days.. n to top it thy record it with their fone... it was all their plan to make me blush n my babies got me blushing aftr years ... n for many years to come this video wil def me one of the sweetest thing my team did for me... one thing I earned is life is ppl ❤️ Vry soon Il post a pic with all of them as we r nearing finale.. I love u Richard Josh Prasanna Surendar Priyanka DJ Satya Saravana n Dheena n many others too

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on