பாலிவுட் ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்துட்டாரே.! பளிங்கு மேனியை பளிச்சுனு காட்டி டிடி வெளியிட்ட ஹாட், கியூட் புகைப்படங்கள்!!

பாலிவுட் ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்துட்டாரே.! பளிங்கு மேனியை பளிச்சுனு காட்டி டிடி வெளியிட்ட ஹாட், கியூட் புகைப்படங்கள்!!



dd-latest-photoshoot-viral-et6tyk

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக மக்கள் மனதை கவர்ந்தவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், சிரிப்புக்கும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா, பட ப்ரமோஷன் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி தற்போது இந்தியளவில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி டிடி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். நளதமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் சிறுரோலில் நடித்துள்ளார். 

டிடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். அவர் தற்போது பாலிவுட் ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்யும் வகையில் சிவப்பு உடையில் பளிங்கு மேனியை பளிச்சென காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.