சினிமா

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் புகழ் பார்க்க எப்படி இருக்காருன்னு பாருங்க.. ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கிய புகைப்படம்..!

Summary:

சின்னத்திரையில் பிரபலமாவதற்கு முன் குக் வித் கோமாளி புகழ் பார்க்க எப்படி இருக்காரு நீங்களே

சின்னத்திரையில் பிரபலமாவதற்கு முன் குக் வித் கோமாளி புகழ் பார்க்க எப்படி இருக்காரு நீங்களே பாருங்க.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி. மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்த தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் புகழ்.

சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு. காமெடி கில்லாடீஸ் என பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கேப் போனார் புகழ்.

குறிப்பாக இவரது புகழுக்கு காரணம் இவரது நீளமான, அடர்த்தியான தலைமுடிதான். ஆனால் சின்னத்திரையில் பிரபலாமவதற்கு முன் அவர் பார்க்க எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க.


Advertisement