சினிமா

தேவர் மகன் படத்திற்கு நடிகர் கமலஹாசன் வைத்த பெயரால் ஏற்பட்ட சர்ச்சை..! என்ன பெயர் வைத்தார் தெரியுமா?

Summary:

Controversy by the name of actor Kamal Hassan Do you know what the name is?

நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவான படம் தான் “தேவர் மகன்”. இந்த படத்தின் தலைப்பிற்கு மிக பெரிய சர்ச்சைகள் கிளப்பியது. அந்த படத்தின் பெயர் ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டு பெயர் வைக்க பட்டுள்ளது. 

இந்த படத்தின் மூலம் தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது கொண்டே வந்தது. அதன் மூலம் அவருக்கு பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு முதன் முதலில் நடிகர் கமலஹாசன் " நம்மவர் " என்று பெயரை வைக்கலாம் என்று தான் முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் அந்த படத்திற்கு நம்மவர் என்ற பெயர் வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் அந்த படத்திற்கு தேவர் மகன் என்று பெயர் வையுங்கள் என இசை அமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்காக நடிகர் கமலஹாசன் யோசித்து வய்த்த அந்த நம்மவர் என்ற பெயரை வேறொரு படத்தில் வைத்திருந்தார் கமல். 


Advertisement