மேடையிலேயே அத்துமீறி சூப்பர்சிங்கர் நடுவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த போட்டியாளர்!! வைரலாகும் புகைப்படம்!!

மேடையிலேயே அத்துமீறி சூப்பர்சிங்கர் நடுவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த போட்டியாளர்!! வைரலாகும் புகைப்படம்!!


Contestants hug and kiss super singer judge

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பெருமளவில் ரசித்து பார்க்கப்படும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 இந்நிலையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றவர் பிரபல பாடகி நேகா கக்கர். இவர் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் போட்டியாளர் ஒருவர் பாடிய பாடலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து மேடைக்கு சென்று அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியுள்ளார்

Neka kakkar

 இந்நிலையில் தன்னை ஞாபகம் இருக்கா என்ற கேட்ட அந்த நம்பர் எல்லை மீறி அந்த பாடகிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரை தடுக்க முயற்சி செய்துள்ளார்.

ஒரு பொது மேடையில் போட்டியாளர் ஒருவர் நடுவரை கட்டி அணைத்து முத்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.