சினிமா

கமல் மற்றும் ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த முன்னணி நடிகர்! காரணம் என்ன தெரியுமா?

Summary:

Chiranjeevi told rajini and kamal no need political

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த். இவர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இவரும் அரசியலும் வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியது.

இதில் நடிகர் கமல்ஹாசன் தனியாக கட்சியை ஆரம்பித்து விட்டார். அது தற்போது மக்கள் நீதி மய்யமாக திகழ்கிறது. மேலும் நடிகர் ரஜினி அவர்கள் வருகின்ற தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாக கூறியுள்ளார். ரஜினி மற்றும் கமலுக்கு அரசியல் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அரசியல் வொர்த் இல்லை எனவும் கூறியுள்ளார். 

மேலும் என் சொந்த தொகுதியிலேயே பணத்தால் என்னை தோற்கடித்துவிட்டார்கள் என அரசியலில் உள்ள பிரச்சனைகள் பற்றி சிரஞ்சீவி பேசியுள்ளார்.


Advertisement