சினிமா

செக்க சிவந்த வானம் படத்தின் அடுத்த பாடல் வெளியானது...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!

Summary:

ccv-kallakalavani-nextmp3-release

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கம் படம் தான் செக்க சிவந்த வானம். இந்த படத்தில் நான்கு கதாநாயகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. அவர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய் ஆகியோர். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் எல்லாம் முடிவுற்ற நிலையில் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. 

இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்றபை பெற்றறுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இந்த படத்தின் வெற்றிக்காக எனவும் கூறலாம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் 
 அனைத்தும் ஒவ்வொன்றாக ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றும் நிலையில் தற்போது கள்ள களவானி எனும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் பார்த்து மற்றும் பகிர்ந்து வருகிறார்கள்... 


Advertisement