சினிமா

பிகினி உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 நடிகை – போட்டோ உள்ளே!

Summary:

Bill 2 actress latest modern look photo

அஜித் நடித்த பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார் இளம் நடிகை புருணா அப்துல்லா. ஹிந்தியில் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

இவரின் பெயர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவிடும். மாடலிங் செய்து வரும் இவர் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியானது. தற்போது மிக கவர்ச்சியான பிகின் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு தான் 6 மாத கால கர்ப்பத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Advertisement