பிகில் படம் நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா! மகிழ்ச்சியில் படக்குழு!

பிகில் படம் நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா! மகிழ்ச்சியில் படக்குழு!



Bigil vijay vasul

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜயை வைத்து மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

Bigil

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் நான்கு நாள் வசூலாக 75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.