சினிமா

வெறித்தனமாக விஜய் ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.

Summary:

Bigil vijay fans

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூபிலும் அதிகப்படியான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர உள்ளது.

இதனால் ரசிகர்கள் படம் வெற்றி பெற வேண்டி மண் சோறு சாப்பிடுவது மற்றும் மழை என்று கூட பாராமல் டிக்கெட் புக்கிங்கிற்காக காத்திருப்பது என்று செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல திரையரங்கில் புக்கிங்கிற்காக ரசிகர்கள் கேட் ஏறி குதிக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement