சினிமா

உலகம் முழுவதும் பிகில் படம் செய்த மொத்த வசூல் விவரம்! முக்கிய பிரபலம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு!

Summary:

Bigil vasul

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இதுவரை இந்த படம் உலகம் எங்கும் மொத்தமாக 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் நாடு வாரியாக மொத்தமாக வசூல் விவரம் எவ்வளவு என்பதை பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தரன் ஆதர்ஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Advertisement