யாஷிகாவின் புது புகைப்பட்டதால் அதிர்ச்சியான ரசிகர்கள்! புகைப்படம் பாருங்கள் புரியும்!

யாஷிகாவின் புது புகைப்பட்டதால் அதிர்ச்சியான ரசிகர்கள்! புகைப்படம் பாருங்கள் புரியும்!bigg-boss-yashika-snake-dress-photo-goes-viral

துருவாங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் யாஷிகா.

அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார் யாஷிகா. பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா.

yashika

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானா ஒரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யாஷிகா.

இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா. அந்த வகையில் பாம்பு உடை அணிந்து திடீரென பாம்பு போல் மாறியுள்ளார் யாஷிகா. இதோ அந்த புகைப்படம்.