35 வயதிலும் பளபளக்கும் புடவையில் இளைஞர்களை வசீகரிக்கும் பிக்பாஸ் ஷெரின் – போட்டோ உள்ளே!

35 வயதிலும் பளபளக்கும் புடவையில் இளைஞர்களை வசீகரிக்கும் பிக்பாஸ் ஷெரின் – போட்டோ உள்ளே!


bigg-boss-sherin-latest-photos-7L3F58

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஷெரின். இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். துள்ளுவதோ இளமை படம் மாபெரும் வெற்றிபெறட்டிருந்தாலும் அதன்பிறகு ஷெரீனுக்கு பெரிய படங்கள் எதிலுமே இவர் நடிக்கவில்லை.

எங்கு உள்ளார், என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷெரீன் தன் உடல் எடை அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லீம் ஆகிவிட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வைரலாகிவரும் இவரது புகைப்படங்களில், தற்போது ஷெரின் பளபளக்கும் புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Bigg boss