சினிமா

கவர்ச்சியில் களேபரம் செய்யும் பிக்பாஸ் ஐஸ்வர்யா.. தொடை தெரிய போஸ் கொடுத்து வைரலாகும் புகைப்படம்...

Summary:

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும், அம்மணிக்கு அடுத்ததாக வாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. மாறாக இவரது புகழ் சற்று சரியாவே செய்தது. தற்போது பாட வாய்ப்புகளை தேடி அழிந்துவரும் இவர் சமூக வலைதள பக்கமும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

வாய்ப்பு இல்லையென்றால், கடைசி ஆயுதம் கவர்ச்சிதான் என்பதுபோல், தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.


Advertisement