பிக் பாஸ் மாபெரும் இறுதி போட்டி வின்னர் இவரா

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி-டிவியில் மிகவும் பிரபலமான
நடிகர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்நிகழ்ச்சி இன்று முடிவடைய உள்ளது.முதல் சீசன் போன்று பிக் பாஸ் இல்லை போலியாக உள்ளனர் என்று கலவையான விமர்சனம் பெற்றனர்.இது வரை பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பெரிதாக ஆர்வம் காட்டாத ரசிகர்கள் இப்பொழுது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க உள்ளனர்.ஒரு வாரமாக எந்த டாஸ்க்கும் கொடுக்காமல் சுகந்திரமாக உள்ளனர் போட்டியாளர்கள்.
இந்த நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதனையடுத்து, போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு விழா அதன் கடைசி நாள் மட்டுமே நடைபெற்றது. இதனால் மக்கள் இந்த முறையும் இப்படியே நடைபெறும் என்றே நினைத்து கொண்டு இருந்தனர்.ஆனால், இந்த முறை இன்றே வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு, நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.