சினிமா

பறக்கவிட்டு பங்கம் பண்ணும் நடிகை ஷாக்க்ஷி அகர்வால்.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..

Summary:

சேலையை காற்றில் பறக்கவிடும் பங்கம் பண்ணும் சாக்க்ஷியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகி

சேலையை காற்றில் பறக்கவிடும் பங்கம் பண்ணும் சாக்க்ஷியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்க்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். மேலும் இருக்கேன் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது.

அதேபோல் தனது ரசிகர்களை குதூகல படுத்த அம்மணியும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது சேலையை பறக்கவிட்டு காந்த பார்வையில் சிரித்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement