சினிமா

ஓவியா இல்லையா.? நடிகையுடன் பிக்பாஸ் ஆராவுக்கு விரைவில் திருமணம்..! தீயாக பரவும் தகவல்..! பொண்ணு யார் தெரியுமா.?

Summary:

Bigg boss fame aarav got married soon viral update

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும் போட்டியின் இறுதி வரை சென்று பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளர் என்ற பட்டத்தை தட்டிச் சென்றார். 

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான இவர் அடுத்ததாக ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஓவியா, ஆரவ் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்ற சந்தேகம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

மருத்துவ முத்தம், யாஷிகா- மஹத் ...

இந்நிலையில் ஆரவ் தமிழ் சினிமாவில் இளம் நடிகையான ராஹீ என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கௌதம் மேனன் இயக்கிய "ஜோஷ்வா" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ராஹீ. ஆரவ் - ராஹீ இருவருக்கும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement