முதல்ல டாஸ்மாக்கை மூடுங்க., நான் அரசியலுக்கு வந்தால் தாங்கமாட்டீங்க - தமிழக முதல்வரை வம்பிழுத்த பிக்பாஸ் பாலாஜி..!!

முதல்ல டாஸ்மாக்கை மூடுங்க., நான் அரசியலுக்கு வந்தால் தாங்கமாட்டீங்க - தமிழக முதல்வரை வம்பிழுத்த பிக்பாஸ் பாலாஜி..!!


Bigg Boss balaji tweet about alcohol

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பிக்பாஸ் 4 சீசனில் டைட்டில் வின்னரானவர் பாலாஜி முருகதாஸ். 

Bigg boss Balaji

இவர் தனது வாழ்க்கை குறித்து பேசுகையில் அவரது தந்தையின் போதை, தந்தையால் கடுமையாக பாதிக்கப்பட்டது தொடர்பாகவும் பேசியிருந்தார். இந்த நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில், "ஆன்லைன் ரம்மியை விட குடியால் அதிக குடும்பங்கள் சீரழிகிறது.

முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள். குடியால் ஆதரவற்று நிற்கும் நபர்கள் என்னைப் போலவே தமிழகத்தில் அதிகம் இருக்கிறார்கள். என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். அதை நீங்கள் தாங்க மாட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.