சினிமா

வீடியோ: சற்றுமுன் வெளியானது பிக்பாஸ் 5 ப்ரோமோ வீடியோ!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..

Summary:

பிக்பாஸ் 5 போட்டிக்கான அதிகாரபூர்வ வீடியோவை விஜய் டிவி சற்றுமுன் தனது டிவிட்டர் பக்கத்தில்

பிக்பாஸ் 5 போட்டிக்கான அதிகாரபூர்வ வீடியோவை விஜய் டிவி சற்றுமுன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளநிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த முறை நடிகர் ஆரி பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். இந்தமுறை யாரெல்லாம் பிக்பாஸ் போட்டியாளராக செல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் 5 தொடர்பான புது வீடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு சீசன்களையும் தொகுத்துவழங்கிவந்த நடிகர் கமல் அவர்களே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.


Advertisement