சினிமா

எலிமினேட் ஆகப்போகும் அந்த இரண்டு நபர் யாராக இருக்கும் ஒரு கெஸ்ஸிங்.....

Summary:

bigboss2 - 2eluminate condestents

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 92 நாளை கடந்து, தற்சமயம் விறுவிறுப்பாகவும்  வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில் மும்தாஜ் கடந்த வாரம் எலிமினேட்  ஆகிவிட்டார்.

மீதமுள்ள விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஷ்வர்யா, பாலாஜி, யாஷிகா என 5 பெரும் இந்த வார எலிமினேஷனில் நேரடியா நாமினேஷன் ஆகியுள்ளார்கள். இதில்  2 பேரை எலிமினேட் செய்ய உள்ளதாக ஏற்கனவே கமலஹாசன் அறிவித்துவிட்டார்.

எலிமினேட் ஆகப்போகும் அந்த இரண்டு நபர் யார் என்பதை தெரிந்துகொள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில்  ஆர்வமும் அதே நேரத்தில் பரபரப்பாகவும் நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. இதில் ஜனனி கோல்டன் டிக்கெட்டை வாங்கியதால் நேரடியாக இறுதிசுற்றுக்கு சென்றுவிட்டார். 


Advertisement