நீச்சல் குளத்தில் மிக மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் வைஷ்ணவி, கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் !

bigboss vaishnavi post very glamour photo


bigboss-vaishnavi-post-very-glamour-photo

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி கலந்துகொண்டார். 

இவர் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்லாமல் சில நாட்களிலேயே வெளியே வந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் செய்த செயல்களால் மக்களிடையே ஓரளவிற்கு பிரபலமடைந்தார். 

மேலும் வைஷ்ணவி ஆஸ்திரேலியாவில் விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வருவதக்கவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வைஷ்ணவி தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் மிகவும்  கவர்ச்சியான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.