சினிமா

பிக்பாஸ் சுஜாவிற்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்.! புகைப்படத்தை பாருங்க உங்களுக்கே தெரியும்!!

Summary:

bigboss suja vanunee pregnant

14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார். 

இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

Related image

அதனை தொடர்ந்து  சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன்  சிவகுமாரும் 10 ஆண்டுகளாக  காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

View this post on Instagram

Life just taught me that you have to fight hard for your life to become a "Fairy tale".. It's your choice! You make your own destiny!! Congratulations @itssujavarunee (Dearest Mommy) bringing a new life to our lives! I'm so proud of you sujukutty💗😘 I'm a proud "Daddy"...Waiting to hold & raise my baby like "SIMBA" (Lion King) 😂💞 Thank you so much @v.s.anandhakrishna bro for this excellent shot.. Loved shooting with you.. Looking forward to work more with you! Thank you so much @viji_sharath ..Always love the way you handle the makeup akka .. Photography :@v.s.anandhakrishna Assistance:Nirmal & Vignesh #parenthood #prouddaddy #fathergoals #worldsbestdad #parentlife #mybaby #myblood #mylegacy Thank you so much darlings for the Love & Support (20k FOLLOWERS) ..Pleae keep the love coming guys!! Love you all💞🤙💗

A post shared by Shiva Kumar (@shivakumar20) on

இந்நிலையில் தற்போது சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார். இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்டு  சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடந்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement