பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் தெரியுமா? கசிந்த தகவல்...!bigboss-seesan-2-won-

பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இதன் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாம் பாகமும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த பாகத்தில் யார் வெற்றி பெறுவார் என்று மக்களின் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது என்று தான் கூற வேண்டும். பல பல டாஸ்க்குகளை முடித்து பல கஷ்டங்களையும் மற்றவர்களின் தொந்தரவுகளையும் தாங்கிக்கொண்டு வெற்றி பெறுவது யாராக இருக்கு என்ற ஆவல் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்க தான் செய்கிறது. 

இந்நிலையில் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர் ரித்விகா அவர்கள் மக்கள் மத்தியில் அதிக ஓட்டுகளையும், வரவேற்புகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது... இந்நிலையில் தற்ப்போது அவர் தான் டைட்டிலை வென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.