திடீரென வாந்தியெடுத்த போட்டியாளர்கள்! அப்படி என்னதான் ஆச்சு?? வைரலாகும் பரபரப்பு வீடியோ.!

திடீரென வாந்தியெடுத்த போட்டியாளர்கள்! அப்படி என்னதான் ஆச்சு?? வைரலாகும் பரபரப்பு வீடியோ.!


bigboss-season-5-today-promo-viral-W9HKYF

பிக்பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இதில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கால் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று போட்டியாளர்கள் அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்துள்ளார். 

இந்த நாமினேஷனிலிருந்து தப்பிக்க போட்டியாளர்கள் அனைவருக்கும் பயங்கரமான டாஸ்க்குகள் கொடுக்கபட்டு வருகிறது. அவ்வாறு நேற்று கொடுத்த டாஸ்கில் கடைசிவரை நிலையாக நின்று சிபி தப்பித்து கொண்டார். இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பேருந்து வந்து நிற்கின்றது.  அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஏறியதும் தண்ணீர் கொட்டுகிறது. அப்பொழுது பயங்கரமான நாற்றம் வரவே போட்டியாளர்கள் வாந்தி எடுப்பது போன்ற நிலைக்கு  செல்கின்றனர். மேலும் பேருந்திற்குள் ராஜு மற்றும் தாமரை இருவருக்கும் இடையே தகராறும் ஏற்படுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.