சினிமா

என்னம்மா டிரெஸ் இது!! மிக மோசமான கவர்ச்சி உடையில் விருதுவிழாவிற்கு வந்த பிக்பாஸ் ரைசா.! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

bigboss raisa hot images viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நடிகை ரைசா சமீபத்தில் தோஹாவில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் கலந்து கொண்டார்.  மேலும் அங்கு அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.  மேலும் விருது விழாவிற்கு அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அவை வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement