சினிமா

கொத்தா புடுச்சு தூக்கினபடி, பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் வீடியோ காட்சி!

Summary:

பிக்பாஸ் லாஸ்லியாவின்  வீடியோ ஒன்று இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பிக்பாஸ் லாஸ்லியாவின்  வீடியோ ஒன்று இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் ஒரு செய்தி வாசிப்பாளர். செய்திவாசிப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் சில நாட்களிலையே ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமாகிவிட்டார்.

 பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

எபோதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்குவது வழக்கம்.  தற்போது மாடல் உடையில் ஒரு பாறை மேல் உட்கார்த்து ஒரு குயூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement