அய்யோ முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர் சாண்டி மாஸ்டருக்கு என்ன ஆயிற்று- ரசிகர்கள் அதிர்ச்சி!

அய்யோ முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர் சாண்டி மாஸ்டருக்கு என்ன ஆயிற்று- ரசிகர்கள் அதிர்ச்சி!


Big boss season 3

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வரும்  நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இரண்டு சீசன்கள் நிறைவுற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் காலையில் எழுந்ததும் வீட்டில் போடப்படும் பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள். அதை நாம் முதல் இரண்டு சீசன்களிலேயே பார்த்து உள்ளோம். 

bigboss

தற்போது மூன்றாவது சீசன் துவங்கிய நிலையில், அதிலும் போட்டியாளர்கள் காலையில் உற்சாகமாக நடனமாடியுள்ளனர். போட்டியாளராக சென்றுள்ள டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஒரு படி மேலே சென்று பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நடனம் ஆடினார்.

அப்போது அவர் கீழே விழுந்து மயக்கமாகி கிடைப்பது போல சற்றுமுன் வெளியான டீசரில் காட்டப்பட்டுள்ளது.