செம கியூட்டாக இருக்கும் இந்த குட்டிப்பாப்பா எந்த முன்னணி நடிகை தெரியுமா? புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!

செம கியூட்டாக இருக்கும் இந்த குட்டிப்பாப்பா எந்த முன்னணி நடிகை தெரியுமா? புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!


bavana baby stage photo viral

தமிழ்சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் நரேனுடன் இணைந்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா;. அதனை தொடர்ந்து அவர் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், கூடல் நகர், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், தீபாவளி, அசல் போன்ற ஒரு படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தமிழில் பாவனா குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது நடிப்பால் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் தீபாவளி திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

   Bavanaமேலும் தமிழ் மட்டுமின்றி பாவனா மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஒரு சில பெரும்  சர்ச்சைகளில் சிக்கிய நடிகை பாவனா திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகவுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது நடிகை பாவனா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் பாவனாவின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் செம க்யூட் என கூறிவருகின்றனர்.

      Bavana

      Bavana

      Bavana

                     Bavana