சினிமா

நம்ம பாக்கியாவின் மருமகளா இது.! என்ன இப்படி மாறிட்டரே.. வைரலாகும் புகைப்படம்.!

Summary:

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியலில் ஒன்று த

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மருமகளாகாக ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களால் ரசிக்க கூடிய நடிகையாக திவ்யா கணேஷ் இருந்து வருகிறார். மேலும் சீரியலில் புடவை அணிந்து அழகான தமிழ் பெண் போலவே காட்சி அளிக்கும் திவ்யாவிற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திவ்யா மாடர்ன் உடையில் படுத்தப்படி மிகவும் மோசமான போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் முகம் சுழித்து வருகின்றனர். மேலும் சீரியலில் குடும்ப பெண் போல இருக்கும் நம்ம பாக்கியாவின் மருமகளா இது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    


Advertisement