சினிமா

இதயம் உடைந்துவிட்டது! இயக்குனர் அட்லீ- பிரியா வீட்டில் நேர்ந்த துயரம்! வேதனையுடன் வெளியிட்ட பதிவு!

Summary:

Atlee wife priya grand father dead by heart attack

தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. அவர்  கனா காணும் காலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும்,  சில திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரியாவின் தாத்தா கலியராஜ் என்பவர் காலமானார்.

இந்நிலையில் இதுகுறித்து அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரியாவின் தாத்தா இன்று காலமாகிவிட்டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது.  அதனால் நான் அவரை எப்பொழுதும் ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

View this post on Instagram

@priyaatlee Thatha passed away today He doesn’t like to be called Thatha so I always call him bro. Today It was like a regular day for me & Priya. we got up and started our day suddenly we received a call from Aunty in morning we were broken to know tat he is no more due to cardiac arrest. He is 82, even last week we both had a beautiful conversation.. he loved me so much he has always been a well wisher, friend and experienced guide (minalae Subini Thatha type) miss u bro can’t believe ur no more. I’m heartbroken. Our family has lost the pillar & A young friend love u bro kaliyaraj , no one can replace u in our lives , will miss u ... this dae has made us realize alot of things in life... it’s tym to realize there is an end for everything... so share ur love and happiness till u live... everyday is a gift from god... love u bro...😰❤️

A post shared by Atlee (@atlee47) on

கடந்த வாரம் கூட நாங்கள் நன்றாக பேசினோம். அவருக்கு என்னை மிகவும்  பிடிக்கும் எனது நல் விரும்பியாக,  ஒரு  நண்பனாக என்னை வழிநடத்தினார்.நீங்கள் தற்போது உயிருடன் இல்லை என்பதை  என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துவிட்டது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement