காமெடி நடிகை தேவ தர்ஷினியின் கணவர் யார் தெரியுமா? புகைப்படம் இணைப்பு...!



atcress-devadharshini-husband

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகை தேவ தர்ஷினி ஆவார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பு செய்த " மர்ம தேசம்" என்னும் சீரியல் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலம் ஆகி வந்தார். மேலும் அதற்கு பிறகு பல்வேறு படங்களில் காமெடி நடிகையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரின் காமெடி நடிப்பிற்கே தனியாக இவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது எனவும் கூறலாம். அந்த அளவிற்கு இவரின் காமெடி சென்ஸ் தனியாக வித்தியாசமாக இருக்கும். 

மேலும் இவர் குணச்சித்திர வேடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் சின்னத்துரையில் மற்றும் பெரிய திரையில் நடிகராக இருக்கும் சேட்டன் என்பவருக்கும்  2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவருக்கும் 14 வயதில் நியாத்தி கடாம்பி என்ற மகளும் இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை தேவதர்ஷினி அவரது சமூக வலைப்பக்கத்தில் அவர்கள் குடும்ப பழைய  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Latest tamil news

Latest tamil news