வாவ்... ஹீரோயின்களை மிஞ்சும் அழகு... அனிருத்தின் அக்காவை பார்த்துள்ளீர்களா... வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் அனிருத். அவர் தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார்.
தனது அசத்தலான இசையால் இளைஞர்களை கவர்ந்த அனிருத் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரின் இசையில் வெளியாகும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் பலரும் பார்த்திராத அனிருத்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. அத்துடன் அவரின் அக்காவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் அனிருத்தின் அக்காவா இது. ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Today I learned that this is Anirudh's sister...😶 pic.twitter.com/qXkG6gYzXV
— Carpe Noctem (@iravaadi) July 4, 2022