சினிமா

பிரபல கிரிக்கெட் வீரர் பாராட்டிய ஜி.வி.பிரகாஷ்குமார் படம்...!

Summary:

anil-kumble-congrats-g.v.prakashkumar-movie

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்கள். இவர் முன்னதாக இசையமைப்பாளராக மட்டும் தான் இருந்தார். பின்பு இவர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இவருக்கு அடுத்த படமாக "சர்வம் தாள மயம்" என்ற படம் வர போகிறது. இந்த படத்தை இந்தி இயக்குனர் ராஜிவ்மேனன் அவர்கள் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படம் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பரிந்துரை செய்து, மேலும் இந்த படம் வருகிற 31ம் தேதி ஜப்பானில் நடக்க இருக்கும் டோக்கியோ இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட இருக்கிறது. பெரும்பாலான பிரபலங்கள் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் பார்வை தமிழ் படங்களின் மீது திரும்பியது. அதிலும் இந்த அகிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே இந்த படத்தை பாராட்டியுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே அவர்கள் இந்த படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கமா ட்விட்டரில் பதிவு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Image result for சர்வம் தாள மயம்

 

 


Advertisement