சினிமா

14 வயதில் இப்படி ஒரு ஹாட் போட்டோஷுட்டா - அஜித்தின் மகள் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Anika latest hot photoshoot

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.

இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம்  படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. மேலும் விஸ்வாசம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  100 நாட்கள் கடந்து வெற்றி அடைந்தது.

அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா தற்போது மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்பட்டத்தை பார்த்த ரசிகர்கள் 14 வயதில் இப்படி ஒரு ஹாட் போஸா என கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement