விருது விழாவிற்கு இப்படியா உடையணிந்து வருவது? ஆண்ட்ரியாவின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!



andrea-glmour-photo-in-award-function

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. 

அதனை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன்,  மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். 
மேலும் இவர் சிறந்த நடிகை மட்டுமின்றி புகழ்பெற்ற பாடகியும் கூட. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். 

Andrea

மேலும் இவர் சமீபத்தில் திருமணம் ஆன நபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தாகவும்,  அதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் சர்ச்சையை கிளப்பினார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் யார் அந்த நபர் என்ற தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆன்டிரியா SIIMA 2019 என்ற விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்பொழுது அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Andrea