சினிமா

உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.. மிரட்டுப்போன ரசிகர்கள்.. புகைப்படம் இதோ

Summary:

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இந்த இங்கிலாந்து நாட்டு அழகி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது மேலும் சில படங்களில் நடித்துவரும் இவருக்கு சமீபத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் எமி.

எப்போதும் விதியசமான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது தனது உடலில் ஒட்டு துணிகூட இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.


Advertisement