என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா.? ஏமி ஜாக்சனை கலாய்க்கும் ரசிகர்கள்.!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா.? ஏமி ஜாக்சனை கலாய்க்கும் ரசிகர்கள்.!


amy-jackson-glamour-photos

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் எமி ஜாக்சன். இவர் ஆர்யா நடிப்பில் வெளியான 'மதராசபட்டினம்' திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் முதன் முதலில் அறிமுகமானார்.

Amy

முதல் படமே மிகப்பெரிய ஹிட் படமாகி இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழில் குவிந்தன. இந்தப் படத்திற்கு பிறகு ஏமி ஜாக்சன் தாண்டவம், நான், தங்க மகன், கெத்து, தெறி, எந்திரன் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் பிரான்ஸுக்கு சென்ற எமி ஜாக்சன் தற்போது குழந்தை பெற்றுக்கொண்டு ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.

Amy

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன் அடிக்கடி புகைப்படங்களை விட்டு வருவார். தற்போது வித்தியாசமான உடைகள் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.