சினிமா

அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து டபுள் மீனிங்கில் பேசிய ரசிகர்! பதிலடி கொடுத்த அமலாபால்! வைரலாகும் புகைப்படம்.

Summary:

நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் டபுள் மீனிங் வார்த்தையில் கமெண்ட் செய்தநிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமலாபால்.

நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் டபுள் மீனிங் வார்த்தையில் கமெண்ட் செய்தநிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமலாபால்.

நடிகை அமலாபால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிசியாக இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர். தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் இவர் சமீபத்தில் மிகவும் வித்தியாசமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், "லெஜெண்டுக்கு மட்டும்தான் தான் அதெல்லாம் தெரியும்” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டிருந்தார். இந்த கமெண்டை பார்த்த நடிகை அமலாபால், “என்ன மார்பகம் தானே? என்னால் சிரிப்பு தாங்க முடியல. நாம இப்போ 2020-ல் இருக்கிறோம் சகோதரரே. என்று குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

அமலாபாலின் இந்த நெத்தியடி பதிலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement